“பட்ட பகலில் அரசு அலுவலகத்தில் புகுந்து அதிகாரி மீது கொடூர தாக்குதல்”… வைரலான வீடியோ.. கொந்தளித்த அரசியல் நிர்வாகிகள்… வெடித்தது போராட்டம்…!
ஒடிசாவில் அரசு அலுவலகத்தில் ரத்னாகர் சாஹூ என்பவர் கூடுதல் செயலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவநாளில் பணியிலிருந்த போது சில மர்மநபர்கள் அவருடைய அலுவலகத்திற்கு சென்று அவரை அடித்து கொடூரமாக தாக்கி அலுவலகத்தின் வெளியே இழுத்து வந்துள்ளனர். இந்த சம்பவம்…
Read more