நாட்டில் முதல் முறையாக… பிச்சை எடுத்ததற்காக ஒருவர் கைது… எங்கு ஏன் தெரியுமா..?
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் இந்தியாவின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. உலகம் முழுவதும் பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் இந்தியாவிலும் பல்வேறு இடங்களில் பிச்சைக்காரர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்நிலையில் இந்தூர் பகுதியில் அதிக அளவில் பிச்சைக்காரர்கள் இருப்பதாக…
Read more