பிச்சைக்காரன்-3: பட்ஜெட் மட்டும் இம்புட்டு கோடியா?…. கடும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவரான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016 -ம் வருடம் வெளியாகிய திரைப்படம் பிச்சைக்காரன். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இத்திரைப்படத்தை அடுத்து பிச்சைக்காரன் படத்தின் 2-ஆம் பாகத்தை விஜய் ஆண்டனி…
Read more