BIG ALERT: பிஎஃப் கணக்கிலிருந்து ரூ.80,000 மோசடி…. இந்த தவறை மட்டும் செய்யாதீங்க?…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!
அண்மையில் ஆசிரியர் ஒருவரின் வருங்கால வைப்பு நிதி(பிஎஃப்) கணக்கிலிருந்து ரூ.80,000 மோசடி செய்யப்பட்டது. மும்பையை சேர்ந்த 32 வயதான பெண் ஆசிரியை, பிஎஃப் அலுவலகத்தின் தொடர்பு எண்ணை ஆன்லைனில் தேடிக்கொண்டிருந்த போது மோசடி செய்பவர் வலையில் சிக்கினார். மோசடி செய்பவர் PF…
Read more