1 லிட்டர் பால் விலை ரூ.370-ஐ எட்டியது….. பாகிஸ்தான் மக்களுக்கு ஷாக் கொடுத்த அரசு…!!
பாகிஸ்தானில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எரிபொருள் விலைகள் ஏற்கனவே கணிசமாக உயர்ந்துள்ள நிலையில் அம்மக்கள் மீது அந்நாட்டு அரசாங்கம் மற்றொரு சுமையை ஏற்றியுள்ளது. அதாவது பேக்கேஜ் செய்யப்பட்ட பால் மீதான 18% வரியை 25% ஆக உயர்த்தியுள்ளது. அதிக உயர் வெப்பநிலை…
Read more