“பூனையைப் பார்த்து அலறி ஓடிய குழந்தை”… கொதிக்கும் பால் பானைக்குள் விழுந்து… உடல் வெந்து பலியான சோகம்… பெரும் அதிர்ச்சி…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் கொதிக்கும் பானையில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராஜஸ்தான் மாநிலம் தீக் மாவட்டத்தில் அக்மா என்ற பகுதி உள்ளது. அப்பகுதியில் ஹரிநாராயணன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு 3 வயதில்…

Read more

Other Story