நீங்க பேசுனது கரெக்ட் தான்.. ஆனா எப்போ அத செய்வீங்க… மணிப்பூர் முதல் குமரி வரை சிரிக்கிறாங்க… மோடியிடம் பிரகாஷ்ராஜ் கேள்வி..!!!

நாட்டின் 78 வது சுதந்திர தின விழா நேற்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி நீண்ட நேரம் உரையாற்றினார். அவர் பேசும்போது எங்களுடைய தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு எதிரான அட்டூழியங்கள் குறித்து பொதுமக்கள்…

Read more

Other Story