40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று… சென்னையில் வெளுத்து வாங்கும் மழை… மீண்டும் பார்க்கிங் களமான வேளச்சேரி மேம்பாலம்…!!

தமிழகத்தில் பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதன் பிறகு இன்று தமிழ்நாட்டிற்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலை முதல் சென்னையில் 40 கிலோ மீட்டர் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து…

Read more

வாகனங்களை மேம்பாலங்களில் பார்க் செய்துள்ளீர்களா…? அப்போ உங்களுக்கு தான் இந்த செய்தி…!!!

சென்னை வேளச்சேரியில் உள்ள மேம்பாலத்தில் கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திடீரென வாகன ஓட்டிகள் வேளச்சேரி மேம்பாலத்தில் கார்களை வரிசையாக நிறுத்திவிட்டனர். இதன் காரணமாக கார் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் பின்னர் போலீசார் அவர்களுக்கு…

Read more

Other Story