நொடி பொழுதில் பறவையை பதம் பார்த்த பாம்பு… பகீர் கிளப்பும் வைரல் வீடியோ…!!!
சமூக வலைத்தளங்களில் இன்றைய தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லை. பொதுவாகவே பாம்புகள் இணையத்தில் ராஜாவாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் பாம்புகளின் பல வீடியோக்கள் அடிக்கடி பகிரப்பட்டு வரும் நிலையில்…
Read more