தூங்கிக் கொண்டிருந்த பெற்றோர் …. நள்ளிரவில் கேட்ட அழுகுரல்… வலியால் துடிதுடித்து பலியான குழந்தை… பெரும் அதிர்ச்சி…!!

சேலம் மாவட்டம், மண்மலை பாலக்காடு என்னும் பகுதியில் சதீஷ்குமார்- மீனா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் தம்மம்பட்டியில் உள்ள தோட்டத்தில் கூலி தொழில் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு வருண்(3 1/2), வர்ஷா (2) என்ற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள்…

Read more

Other Story