எழுதி வச்சிக்கோங்க…! உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும்… 1 ஆளு 300 ஓட்டு கொண்டு வாங்க… புது ரூட்டில் பாஜக…!!
தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, லீடர்ஷிப் என்ன ? அது ஒரு பேப்பர்ல கொடுக்கிறது….. ஜே.பி நட்டாஜீ அவர்கள் அதில் கையெழுத்து போட்டு தமிழ்நாடு மாநில தலைவர்…
Read more