1996இல் இருந்து அரசியலில் இருக்கேன்… பொள்ளாச்சி போய் கேட்டு பாருங்க… நறுக்குன்னு சொன்ன சரத்குமார்…!!
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அந்த காலத்துல இருந்து நான் அரசியலில் பயணிச்சிட்டு இருக்கேன்… என்னை தொடர்ந்து 1996இல் இருந்து பார்த்தவங்களுக்கு தெரியும்… அதுக்கு முன்னாடி கலை உலகத்துல இருந்து…
Read more