இது சும்மா தேர்தலுக்காக அறிவிக்கல…! லேடீஸ் லட்சாதிபதி ஆகணும்…. ஸ்ட்ராங்காச் சொன்ன எல்.முருகன் …!!
செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், இந்த முறை மகளிர் தினத்திற்காக…. அவர்களுடைய வாழ்த்துக்காக….. 100 ரூபாய் கேஸ் சிலிண்டர் கொடுத்திருக்கிறார்கள். இது மட்டுமல்ல, கடந்த 10 ஆண்டுகளில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில், பிரதமர் அவர்கள் 3 கோடி…
Read more