நாங்க பாசக்காரங்க… உயிரையும் கொடுப்போம்… வெட்டியும் சாய்ப்போம்… பட்டாசாய் வெடித்த செல்லூர் ராஜீ…!!
அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, உலகத்தில் எங்கையாவது பார்த்திருக்கமா… படுத்துக் கொண்டு ஜெயித்தார் MGR …. பெருந்தலைவர் காமராஜரை தோற்கடித்தவர் மக்கள் நம்முடைய தமிழ்நாட்டு மக்கள். ஆனால் புரட்சித்தலைவர் எங்க நின்னாலும்…
Read more