இந்தியாவிலே நம்மால் மட்டுமே இப்படி கூட்டம் கூட்ட முடியும்; கெத்தாக பேசிய உதயநிதி ஸ்டாலின்…!!
திமுக வாக்குச்சாவடி முகவர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற தேர்தல் களத்தில் நம்முடைய வெற்றியை உறுதி செய்யும் விதமாக வாக்கு சாவடி பொறுப்பாளர் கூட்டம் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திருச்சி, ராமநாதபுரம், திருப்பூர், திருவண்ணாமலை…
Read more