”DMK எதிராக BJP காய் நகர்த்துது; எவிடன்ஸ் வச்சி பதிலடி… திருப்பி அடிக்கும் சேகர் பாபு…!!
செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு, காய்ச்ச மரத்தில் தான் கல்லடி படும் என்பார்கள். தமிழகத்தை பொறுத்த அளவில் ஒன்றிய அரசு நகர்த்துகின்ற காய் இந்துக்களுக்கு எதிரான ஆட்சி இந்த ஆட்சி என்பதைப் போல், ஒரு பிம்பத்தை உருவாக்க முற்பட்டார்கள். …
Read more