நல்ல சான்ஸ் கிடைச்சு இருக்கு… 1967இல் செஞ்ச தவறை… 2024இல் திறுத்திப்போம்… அண்ணாமலை சூளுரை…!!
தமிழக பாஜக சார்பில் நடந்து வரும் என் மண், என் மக்கள் யாத்திரையில் பேசிய அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை, அற்புதமான மனிதர் இந்தியாவின் பிரதமராக அமர்ந்திருக்கிறார். சகோதர, சகோதரிகளே….. இந்த கலாச்சாரத்தை இன்னும் உயர்த்த வேண்டும். உலகத்தினுடைய பட்டி தொட்டிகள் எல்லாம்…
Read more