உங்ககிட்ட பான் கார்டு இருக்கா…? அப்போ இந்த விஷயத்தில் உஷாரா இருங்க….இல்லன்னா தலைவலி தான்…!!
இன்றைய காலகட்டத்தில் மோசடியானது பல்வேறு வழிமுறைகளிலும் புதுப்புது விதமாக நடைபெற்று வருகிறது. என்னதான் விழிப்புணர்வோடு இருந்தாலும் ஏதாவது ஒரு மோசடி மூலமாக பணத்தை திருடி விடுகிறார்கள். அந்த வகைகளில் பான் கார்டு மூலமாக நடைபெறும் மோசடிகளும் ஏராளம். பான் கார்டு தவறாக…
Read more