பாதயாத்திரையின் போது பயணிகள் மற்றும் ஊழியர்கள் இடையே கடும் மோதல்… 5 பேர் கைது… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!!
உத்தரகாண்ட் மாநிலத்தின் கேதார்நாத் யாத்திரைப் பாதையில் அமைந்துள்ள சீதாபூர் வாகன நிறுத்துமிடத்தில், வியாழக்கிழமை காலை பயணிகளுக்கும் ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல், கடும் தடியடியாக மாறியது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. சம்பவத்தை தொடர்ந்து…
Read more