தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி மறைவிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!!
தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி மறைவிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழ்நாடு முன்னாள் ஆளுநரும், உச்சநீதிமன்ற நீதிபதியான முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவருமான பாத்திமா பீவி அவர்கள் மறைந்தார் என்றறிந்து…
Read more