50 வருஷ கணக்கீடு…! C.M ஸ்டாலினின் வேற லெவல் ஐடியா… Superஆ சொன்ன சேகர்பாபு…!!
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கிளம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் நிரந்தரமாக இந்த மழை நீர் செல்வதற்கு தீர்வு காண வேண்டுமென்றால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு எதிர்ப்புறமாக இருக்கின்ற ரயில்வே அடிகளில் செல்லுகின்ற அந்த கல்வெட்டை, புதிதாக…
Read more