ஹரியானாவில் பாஜக வெற்றி பெற்றது எப்படி…? காங்கிரஸ் பின்னடைவுக்கு என்ன காரணம்…!!!

ஹரியானாவில், காங்கிரஸுக்கு சாதகமான சூழல் இருந்தாலும், பாஜக தனது சாதனை நிலையை தக்கவைத்துள்ளது. காங்கிரஸ் 27% ஜாட் சமூக வாக்குகளை பெறும் நிலை இருந்தாலும், பாஜக ஜாட் அல்லாத ஓபிசி, உயர் சாதி மற்றும் பழங்குடியினரின் வாக்குகளை ஒருங்கிணைத்து வெற்றி பெற்றுள்ளது.…

Read more

பாஜக வெற்றி… காளி தேவி கோவிலில் வேண்டுதல்… கைவிரலை வெட்டிக்கொண்ட நபர்…!!!

சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூரில் தீவிர பாஜக ஆதரவாளர் துர்கேஷ் பாண்டே (30) என்பவர் கடந்த ஜூன் நான்காம் தேதி மக்களவைத் தேர்தலில் முதல் சுற்றில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்ததை பார்த்து காளிதேவி கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்தார். அதன் பிறகு மாலையில்…

Read more

நவீன் பட்நாயக்கின் 24 ஆண்டுகால கோட்டையை தகர்த்த பாஜக… ஒடிசாவில் ஆட்சியைப் பிடித்தது எப்படி..?

ஒடிசா மாநிலத்தில் 24 ஆண்டுகளாக ஆட்சி செய்த பிஜு ஜனதா ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து  இந்த முறை பாஜக ஆட்சியை கைப்பற்றியது நாடு முழுவதும் கவனிக்கத்தக்க விஷயமாக மாறியுள்ளது. அதன்படி ஒடிசாவில் உள்ள 147 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பாஜக…

Read more

“5 தொகுதிகளின் வெற்றி”… தமிழகத்தில் வலுவாக காலூன்றுமா பாஜக…? இன்றே ரிசல்ட்…!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்த நிலையில் இன்று நாடு முழுவதும் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளது. இன்று மத்தியில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்பது தெரிந்துவிடும் நிலையில் தமிழகத்தில் பாஜக இந்த முறை வலுவாக காலுன்றும்…

Read more

பாஜகவின் வெற்றி உறுதி…. திட்டவட்டமாக சொல்லும் ஜே.பி நட்டா…!!!

மக்களவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்நிலையில் மக்கள் கூட்டத்தை பார்க்கும்போது பாஜக வெற்றி பெறுவது உறுதி என அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். அரியலூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர்,…

Read more

400 ஆ 272 தான் மெஜாரிட்டி…. பாஜகவின் வெற்றி வாய்ப்பு எப்படி…? சுப்பிரமணியசாமி நக்கல்…!!

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தமிழகத்தில் 23 தொகுதிகளில் போட்டியிடும் பாஜகவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என கேட்டதிற்கு, அதன் முழு விவரம் என்னிடம் இல்லை, ஆனால் நைனார் நாகேந்திரன் வெற்றி பெறுவார்…

Read more

இவரை நிறுத்தினால் பாஜக டெபாசிட் கூட வாங்காது… திருச்சி சூர்யா…!!!

திருச்சியில் தமிழக பாஜக பொதுச்செயலாளர் ராம ஸ்ரீனிவாசனை வேட்பாளராக களம் இறக்கினால் பாஜக டெபாசிட் இழக்கும் என பாஜக பிரமுகர் திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், திருச்சிக்கு அறிமுகம் இல்லாத வெளி மாவட்டத்தை சேர்ந்த ராமஸ்ரீனிவாசனை…

Read more

தமிழகத்தில் இவ்வளவு தொகுதிகளில் பாஜக வெற்றியா?… என்னப்பா சொல்றீங்க…!!!

பிரதமர் கூறியபடி மக்களவைத் தேர்தலில் பாஜக 370 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இல்லை என தேர்தல் வியூக மன்னன் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். தமிழகத்தில் பாஜக வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் இருக்கும் எனவும் கணித்துள்ளார். அதிமுக…

Read more

BREAKING: பாஜக முதல் வெற்றி…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் கடந்த மே பத்தாம் தேதி முடிவடைந்த நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல் வெற்றியை பாஜக பதிவு செய்துள்ளது. குந்தபுரா தொகுதியில் பாஜக வேட்பாளர் கிரண் குமார் கோட்கி,…

Read more

“கர்நாடகாவில் பாஜகவின் வெற்றி உறுதி”…. அடித்து சொல்லும் முதல்வர் பசுவராஜ் பொம்மை…!!

கர்நாடக மாநிலத்தில் இன்று சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ் மற்றும் மத சார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்றும் பிரதானமான கட்சிகளாக இருக்கிறது. மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக முனைப்புடன்…

Read more

Other Story