Breaking: பாஜக கட்சியிலிருந்து மேலும் ஒரு நெல்லை மாவட்ட நிர்வாகி விலகல்… காலையிலேயே பரபரப்பு…!!!
பாஜக கட்சியில் தற்போது உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை இருக்கும் இல்லையில் புதிய தலைவர் இந்த மாதத்திற்குள் அறிவிக்கப்பட இருக்கிறார். இந்த நிலையில் தற்போது நெல்லை மாவட்ட பாஜக தலைவர் தயா சங்கர் என்பவர்…
Read more