“குல்லா போட்ட திருமா”… முருகன் கோவிலில் திருநீரை அழித்து… அந்த தீய சக்திகளை அழிக்க வேண்டியது நம் கடமை… பாஜக எச். ராஜா பரபரப்பு பேச்சு…!!!
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் இடத்தை பாஜக கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா ஆய்வு செய்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ரம்ஜான் விழாவில் திருமாவளவன் கடைசி நேரம் வரை குல்லா போட்டுக்…
Read more