Breaking: பாஜகவில் அண்ணாமலைக்கு தேசிய அளவில் புதிய பதவி… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!
தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது பதவியேற்பு விழா நடந்தது. அதன்படி நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் தமிழக பாஜக பொறுப்பாளர் கிஷன் ரெட்டி அண்ணாமலைக்கு தேசிய அளவில்…
Read more