“அந்தப் பேச்சுக்கே இடமில்லை”… எங்கள் ஆதரவு பாஜகவுக்கே…. தெலுங்கு தேசம் கட்சி உறுதி…!!!
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சிக்கு தனி பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது. குறிப்பாக சந்திரபாபு நாயுடு மற்றும் நிதீஷ் குமாரின் ஆதரவு இருந்தால் ஆட்சி அமைப்பது நிச்சயமாகும். இதனால் இருவரின் ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில்…
Read more