உலகிலேயே கிங் என்று அழைக்க தகுதியானவர் விராட் கோலி மட்டும் தான்…. பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் புகழாரம்…!!!
9வது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. துபாயில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட நிலையில் இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அபார வெற்றி…
Read more