பாகிஸ்தான் பெண்ணுக்காக மனைவிக்கு போன் மூலம் முத்தலாக் கொடுத்த கணவர்… இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி…!!!
ராஜஸ்தானைச் சேர்ந்த 35 வயதான ஒரு நபர், குவைத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது தனது மனைவிக்கு தொலைபேசியில் 3 முறை தாலாக் கூறிவிட்டு, பின்னர் பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில்…
Read more