RCB Vs CSK: தீவிர பவுலிங் பயிற்சியில் எம்.எஸ் தோனி…. வைரலாகும் வீடியோ….!!
ஐபிஎல் தொடரில் வருகின்ற 18ஆம் தேதி நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத இருக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்பதால் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு…
Read more