உங்கக்கிட்ட பழைய மருந்துகள் இருக்கா?…. இந்த தவறை மட்டும் செய்திடாதீங்க?…. WHO வலியுறுத்தல்….!!!!

வீட்டை சுத்தம் செய்யும்பொது கிடைக்கும் காலாவதி ஆன (அ) பயன்படுத்தப்படாத மருந்துகளை நாம் அனைவரும் குப்பை தொட்டியில் தூக்கி எறிந்து விடுகிறோம். எனினும் அது தவறு என உலக சுகாதார நிறுவனம்(WHO)  எச்சரிக்கிறது. WHO காலாவதியான மருந்தை அப்புறப்படுத்துவதற்குரிய முதல் நம்பகமான…

Read more

Other Story