பிறந்தநாளில் பழிக்குபழி…? ஆற்காடு சுரேஷின் படத்திற்கு முன் ரத்தக்கறையுடன் பட்டாக்கத்தி… ஆம்ஸ்ட்ராங் கொலையில் திடுக்கிடும் தகவல்..!!!
சென்னையில் நேற்று முன்தினம் இரவு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு உட்பட 8 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். அதன் பிறகு…
Read more