இனி அந்த வானங்களை இயக்க முடியாதா?…. மத்திய அரசு எடுத்த திடீர் அதிரடி முடிவு….!!!!
15 வருடங்களுக்கு மேலாக பயன்பாட்டிலுள்ள மத்திய-மாநில அரசுகளின் வாகனங்களை இனிமேல் இயக்க முடியாதென மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகமானது தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 15 வருடங்களுக்கு…
Read more