“ஜூன்-10 வரை போதாது” பள்ளித் திறப்பை மீண்டும் ஒத்திவைக்க வேண்டும்: ஓபிஎஸ்…!!
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு பொது தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் வெயிலின் காரணமாக ஜூன் 10 ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூன் 3ஆவது…
Read more