தமிழக பள்ளிகளுக்கு தீபாவளிக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?…. வெளியாகப்போகும் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இந்த மாதத்தில் தொடர்ந்து விடுமுறைகள் வருவதால் பாடத்திட்டங்கள் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது. ஒன்னு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை முடிவடைந்து அக்டோபர் ஒன்பதாம் தேதியும் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…

Read more

Other Story