நாடு முழுவதும் பள்ளிகளில் புதிய பாடத்திட்டம்….. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!
நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் “5 ஆண்டு கட்டமைப்பு” என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது மூன்று முதல் எட்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு நர்சரி முதல் இரண்டாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. மாணவர்களின் திறனை மேம்படுத்த இந்த…
Read more