தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும்… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மிக முக்கிய உத்தரவு..!!!
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் 9 நாட்கள் காலாண்டு விடுமுறை வழங்கப்பட்டது. விடுமுறை முடிவடைந்த நாளை மறுநாள் அதாவது திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் தற்போது பள்ளி கல்வித்துறை ஒரு முக்கிய உத்தரவினை…
Read more