பல் வலிக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன் மரணம்…. அதிர்ச்சி…!!
கேரளாவின் திருச்சூர் குண்ணம்குளத்தில் பல் வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மூன்றரை வயது சிறுவன் உயிரிழந்தான். திருச்சூர் முண்டூரைச் சேர்ந்த ஆரோன் (3½) என்ற சிறுவன் கடந்த தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அறுவை சிகிச்சைக்கு பின்னர் இன்று 12.20 மணியளவில்…
Read more