பிரசித்தி பெற்ற கோவிலில் பக்தர்கள் வழிபாடு… திடீரென பெய்த கனமழை… இடிந்து விழுந்த சுவர்… 9 பேர் பரிதாப பலி..!!
ஆந்திர மாநிலம் சிம்மாசலம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வராக லக்ஷ்மி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினசரி அதிகாலை தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் அதிகாலை 2:30 மணி அளவில் சிம்மாசனம் பகுதியில் கனத்த மழை…
Read more