நடைபயிற்சி முடிந்தவுடன் டீ, காபி வடை சாப்பிட்டால் ஆபத்து..!!!
ஒரு சிலர் தினமும் நடைபயிற்சி செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள். அதேபோல் நடை பயிற்சி முடிந்தவுடன் எண்ணை பலகாரங்கள் மற்றும் டீ, காபி சாப்பிடும் பழக்கத்தையும் வைத்துள்ளார்கள். ஆனால் அப்படி செய்வதால் நடைப்பயிற்சி செய்வதற்கான எந்த பயனும் கிடைக்காது என சொல்லப்படுகிறது. நடைப்பயிற்சிக்கு…
Read more