எமர்ஜென்சி பர்மிஷன் வாங்கிக் கொண்டு நடிகர் விஜயை பார்க்க சென்ற போலீஸ்காரர்… சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படத்தின் சூட்டிங் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபெறுகிறது. இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு நடிகர் விஜய் வந்தார். கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப்…
Read more