கோலாகலமாக நடந்த பரினீதி சோப்ரா நிச்சயதார்த்தம்…. வெளியான போட்டோஸ்…. வைரல்…..!!!!!
ஹிந்தி நடிகையான பரினீதி சோப்ரா மற்றும் ஆம் ஆத்மி பார்ட்டி எம்பி ராகவ் சத்தா போன்றோரின் திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடந்து முடிந்திருக்கிறது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Read more