“யாரும் பசியோட இருக்கக்கூடாது” சுடசுட தயாராகும் உணவு…. ஆவலோடு காத்திருக்கும் மாணவர்கள்…!!

234 சட்டமன்றத் தொகுதிகளிலும், 10, +2 பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் இன்று பரிசளிக்கிறார். விஜய் மக்கள் இயக்கமாக இல்லை இம்முறை த.வெ.க தலைவராக மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை அளிக்கப் போகிறார் விஜய்.  இதற்கு…

Read more

Other Story