இது FLIGHT-ஆ இல்ல BUS, TRAIN-ஆ…? நடுவானில் நடந்த கூத்து… இன்ஸ்டாவில் வீடியோவை போட்டு நொந்து கொண்ட பயணி…!!!
இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு தாய் ஏர் ஏசியா விமானம் ஒன்று சென்றது. இந்த விமானத்தில் அங்கித் குமார் என்பவர் பயணம் செய்துள்ளார். இவர் தன்னுடன் விமானத்தில் வந்த பயணிகள் நின்று கொண்டு வந்ததாகவும் நின்று கொண்டே சாப்பிட்டதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக…
Read more