“ஒவ்வொரு உயிர் பலிக்கும் பழிவாங்குவோம்”…. பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிக்கும் வரை ஓயப் போவதில்லை… அமித்ஷா அதிரடி..!!!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கடும் எச்சரிக்கையுடன் கருத்து வெளியிட்டார். “இந்த தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படாமல் விடப்பட மாட்டார்கள். நாங்கள் ஒவ்வொரு உயிரிழப்புக்கும் பழிவாங்குவோம். இது…
Read more