அடக்கடவுளே…! ஒரு மீனுக்கு ஆசைப்பட்டு… சில நிமிடத்தில் உயிரை விட்ட கொடூரம்…!!!
பிரேசிலில் நண்பர் ஒருவர் மேக்னோ கோம்ஸ் என்பவருக்கு பரிசாக மீனை கொடுத்துள்ளார். இதனையடுத்து நண்பர் கொடுத்த மீனை வறுத்து சாப்பிட்ட மேக்னோ கோம்ஸ் தனது உயிரை இழந்திருக்கிறார். அதாவது மேக்னோ கோம்ஸ் ‘பப்பர்பிஷ்’ என்ற மீனை மணக்க மணக்க சமைத்து ஆசையாக…
Read more