“நீங்கள் அணு ஆயுதம் கொண்டு தாக்கினால்”… அதுக்கு நிச்சயமா அனுபவிப்பீங்க… பாகிஸ்தானை எச்சரித்த ஃபரூக் அப்துல்லா..!!!
ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள சுற்றுலாத்தலமான பஹல்காமில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்திய அரசாங்கம் எல்லைப் பகுதியில் ராணுவ…
Read more