அந்த மனுஷன் தான் எனக்கு கடவுள்… முதன்முதலாக என்னை பார்த்தபோது… நெகிழ்ச்சியாக பேசிய பதிரானா..!!

ஐபிஎல் 2025 தொடர்  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 15வது லீக் ஆட்டம் முடிவடைந்த சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. இதனால் 11 போட்டிகளில் ஏழு ஆட்டங்களில் சிஎஸ்கே அணி வெற்றி…

Read more

Other Story