“இன்று அதிபர் பதவி ஏற்பு விழா”… அமெரிக்காவில் வரலாறு காணாத பாதுகாப்பு… டிரம்புக்காக செய்யப்பட்ட முக்கிய ஏற்பாடுகள்..!!
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் டிரம்ப் வெற்றி பெற்றார். அமெரிக்காவின் 47வது அதிபராக டிரம்ப் இன்று பொறுப்பேற்க உள்ளார். இந்த விழா தலைநகர் வாஷிங்டனில் உள்ள பாராளுமன்றத்தில் நடைபெற உள்ளது. வழக்கமாக அதிபர் பதிவு…
Read more