Breaking: தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை எப்போது…? அரசு தலைமை காஜி அறிவிப்பு..!!
பக்ரீத் பண்டிகை வருகிற 7-ம் தேதி கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி முகமது அக்பர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் சென்னை உட்பட பல இடங்களில் இன்று துல்ஹஜ் மாதத்தின் பிறை நிலவு தென்பட்டதை எடுத்து பக்ரீத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய…
Read more