“9 வருடங்களில் 69,000 வழக்குகள்”…. சிறப்பாக பணியாற்றிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.என் பிரகாஷ் பணி ஓய்வு….!!!!
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.என். பிரகாஷ் நேற்று பணி ஓய்வு பெற்றார். இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட நிலையில் நேற்று பணி ஓய்வு பெற்றதால் அவருக்கு பிரிவு உபச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது…
Read more